Ashoka Hema
Active member
- Joined
- Feb 18, 2026
- Messages
- 76
- Thread Author
- #1
வணக்கம் மக்களே,
நம் தளத்தில் நிறைய பேருக்கு என்னை தெரியாமல் இருக்கலாம். Facebook தோழமைகளுக்கு நிச்சயம் நான் பரிச்சயம்தான். ஆனால் நானும் அவ்வப்போது எழுத்தாளர் வேஷம் போடுவேன் என்பது பலருக்குத் தெரியாத ரகசியம்.
இன்று முதல் அதை மாத்திடுவோம்.
'முத்தத்தின் ஈரத்தில்!' கதைக்கு என் முதல் தேர்வு "உள்ளமுதே கண்ணம்மா !" என்பதே. பாரதியாரோடு நான் கொண்ட காதல்தான் இந்தக் கதையின் அடிப்படை. ஆக கதையை அதே தலைப்பில் இங்கு பதிவிடுவோம்.
படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்க. இல்லாட்டி பாரதியார் உங்க கனவுல வந்து சண்டை போடுவார்.
முதல் அத்தியாயம் உங்களுக்காக.
உள்ளமுதம் 1.1
உள்ளமுதம் 1.2
அன்புடன்,
அசோகா ஹேமா.