• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

1 அசோகா ஹேமாவின் உள்ளமுதே கண்ணமம்மா!

Ashoka Hema

Active member
Joined
Feb 18, 2026
Messages
76
வணக்கம் மக்களே,

நம் தளத்தில் நிறைய பேருக்கு என்னை தெரியாமல் இருக்கலாம். Facebook தோழமைகளுக்கு நிச்சயம் நான் பரிச்சயம்தான். ஆனால் நானும் அவ்வப்போது எழுத்தாளர் வேஷம் போடுவேன் என்பது பலருக்குத் தெரியாத ரகசியம்.

இன்று முதல் அதை மாத்திடுவோம்.

'முத்தத்தின் ஈரத்தில்!' கதைக்கு என் முதல் தேர்வு "உள்ளமுதே கண்ணம்மா !" என்பதே. பாரதியாரோடு நான் கொண்ட காதல்தான் இந்தக் கதையின் அடிப்படை. ஆக கதையை அதே தலைப்பில் இங்கு பதிவிடுவோம்.

படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்க. இல்லாட்டி பாரதியார் உங்க கனவுல வந்து சண்டை போடுவார்.

முதல் அத்தியாயம் உங்களுக்காக.

உள்ளமுதம் 1.1

உள்ளமுதம் 1.2

அன்புடன்,

அசோகா ஹேமா.
 
😍😍😍

ரெண்டு பேரும் பக்கத்துல இருந்தும் பிரிஞ்சு இருக்காங்க..🙁🙁 ஆனா அவங்க நினைவுகளோட வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க...🤗🤗

சரி நம்ம பங்குக்கு ஒரு தேவா பாட்டு போட்டு வைப்போம்..❤️❤️

 
😍😍😍

ரெண்டு பேரும் பக்கத்துல இருந்தும் பிரிஞ்சு இருக்காங்க..🙁🙁 ஆனா அவங்க நினைவுகளோட வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க...🤗🤗

சரி நம்ம பங்குக்கு ஒரு தேவா பாட்டு போட்டு வைப்போம்..❤️❤️

அக்கா அப்பவெல்லாம் எனக்கு உங்கள தெரியாது. .. தெரிஞ்சுருந்தா உங்கள பாட்டு கேட்டே torture பண்ணிருப்பேன் 🤭🤭🤭 அம்புட்டு கண்ணாம்மா பாட்டும் இந்த கதைல வரும் 😁... Thank you for the song அக்கா
 
Back
Top