• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

தேவி மனோகரனின் ஆவல் மீற பார்க்குதே - 1

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
711
ஹாய் டியர்ஸ்,

அதாவது டியர்ஸ், எம்மா உனக்கு இதே வேலையா போச்சுன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது. நானும் கதையை தொடங்கிட்டு ரெண்டு அத்தியாயத்தில் நிறுத்துறதே வேலையா வச்சுட்டு இருக்கேன். ஆனா நிச்சயமா இந்த முறை அப்படி நடக்காது. கண்டிப்பா இந்த கதையை முடிச்சுடுவேன். என்னைய நம்பி படிங்க 😀

நம் தளத்தில் வாசகர்களுக்கான போட்டி நடக்கிறது. நீங்களும் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள். ❤️

வாசகர்களுக்கான போட்டி!

ஆவல் மீற பார்க்குதே - 1 (1)

ஆவல் மீற பார்க்குதே - 1 (2)


ஹேப்பி ரீடிங் ❤️
 
😍😍😍

மாப்பிள்ளையை பத்தி புகழ்ந்ததெல்லாம் போதும்..😒😒 அபிநந்தனாவுக்கு சக்திவேலை கல்யாணம் பண்ணிக்க சம்மதமில்லை..😏😏

FB_IMG_1757382460227.jpg
 
Last edited:
அப்பாடக்கர் மாப்பிள்ளைக்கு ஓவர் recommendation ஆ இருக்கே....‌

ஏங்க குழந்தை புள்ளைக்கு அங்கிளை மாப்பிள்ளை பார்த்திருக்கீங்களே ..... இதெல்லாம் நியாயமா😔😔😔😔😔
 
💞💞சக்தி தங்கமான மாப்பிள்ளையாம். அபி தங்கப்புள்ளயாம். நல்ல பொருத்தம். 🤭🤭🤭🤭.

ஒன் டவுட்!!!
கல்யாணம் பண்ணிட்டு மாப்பு கூட்டிட்டு போவாரா? இல்லை இப்போவே பிரிச்சு வச்சிருவீங்களா?
 
கல்யாணம் பண்ணிட்டு மாப்பு கூட்டிட்டு போவாரா? இல்லை இப்போவே பிரிச்சு வச்சிருவீங்களா?
Very good question சிஸ்....

நம்ம ஆத்தரை நமக்கு தெரியாதா😝😝😝😝😝
 
😍😍😍

மாப்பிள்ளையை பத்தி புகழ்ந்ததெல்லாம் போதும்..😒😒 அபிநந்தனாவுக்கு சக்திவேலை கல்யாணம் பண்ணிக்க சம்மதமில்லை..😏😏

View attachment 342
அப்போ சக்திவேல் வாழ்க்கை கா 😕
 
Back
Top