• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

ஆவல் மீற பார்க்குதே - 4

அப்ப இப்ப கூட இருக்கிற வூட்டுக்காரரை என்ன பண்றது? 🤔🤔😜😜
நான் advance booking தானே ஜி சொன்னேன்.... எல்லாம் நம்ம அடுத்த தலைமுறைக்கு
 
😍😍😍

12 இன்டர்வியூ அட்டென்ட் பண்ணதுக்கு அப்புறம் 13 வது இன்டர்வியூல வேலை கிடைச்சிருக்கு...🤗🤗

View attachment 365

குழந்தை விஷயத்துல சக்தி தெளிவா இருக்கான், இவ வீட்ல இருக்கும் போதே, எல்லா வேலையும் செய்வான், இனி அவ வேலைக்கு போகும் போது இன்னுமே ஹெல்ப் பண்ணுவான்னு தான் தோணுது... இவ வேலைக்கு போறதுனால ஏதாவது பிரச்சனை வருமோ? 🤔🤔 ஆனாலும் ரைட்டரை நம்ப முடியாது, அவங்க ஹிஸ்டரி அப்படி...😒😒
எல்லாத்துக்கும் ரைட்டரையே அடிக்க வேண்டாம் என்று சொல்லி கொண்டு 😌
 
:love:
இம்புட்டு நல்ல பையன் எல்லாம் எங்க கிடைக்கிறான்....சொல்லுங்க ஒரு advance booking பண்ணி வைப்போம்
அதெல்லாம் கொள்ள பேர் இருக்காங்க சத்யா சிஸ் 😁
 
💞💞 பதில் தெரியா கேள்விகள் வாழ்க்கையில் நிறைய வரும். பதிலும் புரியாம, கேள்வியும் விளங்காம இருந்தாலும், அடிபட்டு, மிதிப்பட்டு, கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, ஒரு கட்டத்தில் அதுவே பழகிரும்.
ஆமாங்க பத்மா ஆமா 😌
 
Back
Top