Sathya Velusamy
Well-known member
- Joined
- Feb 21, 2026
- Messages
- 261
நான் advance booking தானே ஜி சொன்னேன்.... எல்லாம் நம்ம அடுத்த தலைமுறைக்குஅப்ப இப்ப கூட இருக்கிற வூட்டுக்காரரை என்ன பண்றது?![]()
நான் advance booking தானே ஜி சொன்னேன்.... எல்லாம் நம்ம அடுத்த தலைமுறைக்குஅப்ப இப்ப கூட இருக்கிற வூட்டுக்காரரை என்ன பண்றது?![]()
அதே அதே....பொண்ணுக்கு புக் பண்ண பார்க்குறாங்கஜீ.
எல்லாத்துக்கும் ரைட்டரையே அடிக்க வேண்டாம் என்று சொல்லி கொண்டு
12 இன்டர்வியூ அட்டென்ட் பண்ணதுக்கு அப்புறம் 13 வது இன்டர்வியூல வேலை கிடைச்சிருக்கு...
View attachment 365
குழந்தை விஷயத்துல சக்தி தெளிவா இருக்கான், இவ வீட்ல இருக்கும் போதே, எல்லா வேலையும் செய்வான், இனி அவ வேலைக்கு போகும் போது இன்னுமே ஹெல்ப் பண்ணுவான்னு தான் தோணுது... இவ வேலைக்கு போறதுனால ஏதாவது பிரச்சனை வருமோ?ஆனாலும் ரைட்டரை நம்ப முடியாது, அவங்க ஹிஸ்டரி அப்படி...
![]()
அதெல்லாம் கொள்ள பேர் இருக்காங்க சத்யா சிஸ்
இம்புட்டு நல்ல பையன் எல்லாம் எங்க கிடைக்கிறான்....சொல்லுங்க ஒரு advance booking பண்ணி வைப்போம்
ஆமாங்க பத்மா ஆமாபதில் தெரியா கேள்விகள் வாழ்க்கையில் நிறைய வரும். பதிலும் புரியாம, கேள்வியும் விளங்காம இருந்தாலும், அடிபட்டு, மிதிப்பட்டு, கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, ஒரு கட்டத்தில் அதுவே பழகிரும்.
ஹலோ... கமெண்ட் எப்போங்க எடிட் பண்ணுவீங்க