• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

ஆவல் மீற பார்க்குதே - 4

😍😍😍

12 இன்டர்வியூ அட்டென்ட் பண்ணதுக்கு அப்புறம் 13 வது இன்டர்வியூல வேலை கிடைச்சிருக்கு...🤗🤗

FB_IMG_1742470431901.jpg

குழந்தை விஷயத்துல சக்தி தெளிவா இருக்கான், இவ வீட்ல இருக்கும் போதே, எல்லா வேலையும் செய்வான், இனி அவ வேலைக்கு போகும் போது இன்னுமே ஹெல்ப் பண்ணுவான்னு தான் தோணுது... இவ வேலைக்கு போறதுனால ஏதாவது பிரச்சனை வருமோ? 🤔🤔 ஆனாலும் ரைட்டரை நம்ப முடியாது, அவங்க ஹிஸ்டரி அப்படி...😒😒
 
Last edited:
:love:
இம்புட்டு நல்ல பையன் எல்லாம் எங்க கிடைக்கிறான்....சொல்லுங்க ஒரு advance booking பண்ணி வைப்போம்
 
Last edited:
💞💞 பதில் தெரியா கேள்விகள் வாழ்க்கையில் நிறைய வரும். பதிலும் புரியாம, கேள்வியும் விளங்காம இருந்தாலும், அடிபட்டு, மிதிப்பட்டு, கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, ஒரு கட்டத்தில் அதுவே பழகிரும்.
 
Last edited:
:love:
இம்புட்டு நல்ல பையன் எல்லாம் எங்க கிடைக்கிறான்....சொல்லுங்க ஒரு advance booking பண்ணி வைப்போம்
அப்ப இப்ப கூட இருக்கிற வூட்டுக்காரரை என்ன பண்றது? 🤔🤔😜😜
 
Back
Top