Padma Subramanian
Well-known member
- Joined
- Feb 23, 2026
- Messages
- 254
பிரிப்பதும் , சேர்ப்பதும் தான்என்ன கன்பார்மா இருக்கும்![]()
பிரிப்பதும் , சேர்ப்பதும் தான்என்ன கன்பார்மா இருக்கும்![]()
அப்படின்னா என்னங்க ஐயாபிரிப்பதும் , சேர்ப்பதும் தான்
ரொம்ப நல்லவன் கோதை மாமுதல் எபியில கட்டிக்கிறியான்னு கேட்டான், இரண்டாவது கல்யாணம் கட்டி கூடவே கூட்டிட்டு போயிட்டான், பய போற ஸ்பீட பார்த்தா![]()
புதுசா கல்யாணம் ஆனவங்கள பிரிக்க நினைக்க கூடாது சத்யா சிஸ்இந்த எபிலயும் இந்த தங்கமான பையனுக்கு விளம்பரம் முடியலை போலயே....கல்யாணம் வேண்டாம்னு சொன்ன பொண்ணையே மாப்பிள்ளைக்கு நான் கியாரண்டினு சொல்ல வைச்சு நாடு கடத்திட்டாங்க...
அந்த கடைசி வரி எதுக்கு ஜி...பாட்டோட முன்னிசை போல பிரிவுக்கான முன்னுரையா
ஹீரோரொம்ப நல்லலவராஎன்ன கன்பார்மா இருக்கும்![]()