• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

ஆவல் மீற பார்க்குதே - 2

முதல் எபியில கட்டிக்கிறியான்னு கேட்டான், இரண்டாவது கல்யாணம் கட்டி கூடவே கூட்டிட்டு போயிட்டான், பய போற ஸ்பீட பார்த்தா🤪🤪🤪🤪🤪🤔🤔🤔🤔🤔
 
ஆத்தர் ஜி 😀
நான் இரண்டாம் எபி தான் படிக்கிறேனா என திரும்ப செக் பண்ணினேன் 😂
அட திருமணம் முடிந்து அவங்க இங்கு வந்து மூன்று மாதம் முடிஞ்சிடுதாம்😀
நம்ம ஹீரோ நல்லவன் தான் இருந்தாலும் இவங்க(உங்க ஹீரோக்கள்) ஏதோ ஒரு விதத்தில சொதப்பிடுவாங்களா😂இவன் என்ன பண்ண காத்திருக்கான்.
 
இந்த எபிலயும் இந்த தங்கமான பையனுக்கு விளம்பரம் முடியலை போலயே....‌கல்யாணம் வேண்டாம்னு சொன்ன பொண்ணையே மாப்பிள்ளைக்கு நான் கியாரண்டினு சொல்ல வைச்சு நாடு கடத்திட்டாங்க...

அந்த கடைசி வரி எதுக்கு ஜி...‌‌பாட்டோட முன்னிசை போல பிரிவுக்கான முன்னுரையா
 
Back
Top