• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

ஆவல் மீற பார்க்குதே - 2

என்ன கட்டிக்கிறியான்னு கேட்டவன் ஓரே எபில கட்டிப்புடி கட்டிப்புடின்னு இருக்கான் என்னா ஸ்பீட் View attachment 356
வேகத்தடை போடாதீங்க எசமான் 😌
 
💞💞 சக்தி போற ஸ்பீடை பார்த்தா அபி வேலைக்கு போக மாட்டாள். அதுக்கும் முன்னே பிரசவம் வந்துரும். தங்கமான மாப்பிள்ளையாச்சே.
அப்படிங்கறீங்க 🫣
 
😍😍😍

முதல் எபிசோட்ல கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டான், அடுத்த எபிசோட்ல கல்யாணம் பண்ணி ஷார்ஜாவுக்கே கூட்டிட்டு வந்துட்டான்... இவன் போற ஸ்பீடை பார்த்தா எப்ப, எங்க வச்சு முட்டிக்க போகுதோ? 🤷🤷😏😏

View attachment 357
என்ன ராமலிங்கம் இப்பல்லாம் பாட்டே போடுறது இல்ல 😌
 
Back
Top