- Joined
- Feb 15, 2026
- Messages
- 740
- Thread Author
- #11
என்ன கன்பார்மா இருக்கும்2வது எபில கல்யாணமா
அப்போ 10வது எபில conform![]()
என்ன கன்பார்மா இருக்கும்2வது எபில கல்யாணமா
அப்போ 10வது எபில conform![]()
Thanks sisNice![]()
வேகத்தடை போடாதீங்க எசமான்என்ன கட்டிக்கிறியான்னு கேட்டவன் ஓரே எபில கட்டிப்புடி கட்டிப்புடின்னு இருக்கான் என்னா ஸ்பீட் View attachment 356
அப்படிங்கறீங்கசக்தி போற ஸ்பீடை பார்த்தா அபி வேலைக்கு போக மாட்டாள். அதுக்கும் முன்னே பிரசவம் வந்துரும். தங்கமான மாப்பிள்ளையாச்சே.
என்ன ராமலிங்கம் இப்பல்லாம் பாட்டே போடுறது இல்ல
முதல் எபிசோட்ல கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டான், அடுத்த எபிசோட்ல கல்யாணம் பண்ணி ஷார்ஜாவுக்கே கூட்டிட்டு வந்துட்டான்... இவன் போற ஸ்பீடை பார்த்தா எப்ப, எங்க வச்சு முட்டிக்க போகுதோ?
View attachment 357
நான் போடட்டுமா தெய்வமேஎன்ன ராமலிங்கம் இப்பல்லாம் பாட்டே போடுறது இல்ல![]()
அந்த மனசுதான் சார் கடவுள்நான் போடட்டுமா தெய்வமே