• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

தேவி மனோகரனின் ஆவல் மீற பார்க்குதே - 1

😞😞😞 சேர்த்து மட்டுமே வச்சு இந்த பெண் ஷாஜகானுக்கு பழக்கம் பத்மா 🙁😁
உயிரை கொடுத்து சேர்த்து மட்டுமே வைக்கிற பெண் ஷாஜஹானுக்கு ஷாஜஹான் படத்துல இருந்து ஒரு பாட்டு பார்சல்...😉😉

காதலித்து தோல்வி கண்ட காதலரை
அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள்
நான் இமயத்தை விற்று கூட சேத்து வைப்பேன்
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்

 
😞😞😞 சேர்த்து மட்டுமே வச்சு இந்த பெண் ஷாஜகானுக்கு பழக்கம் பத்மா 🙁😁
யாருங்க அது....கொஞ்சம் வர சொல்லுங்களேன்.....

சும்மா பார்க்கத்தான்....
 
தெய்வமே இப்படி இந்த பொண்ணை கட்டாய படுத்தி தான் கல்யாணம் ஏற்பாடு ஆரம்பிக்கனுமா 😒😒😒😒...ரொம்ப நல்லது இதுல சக்தி பாவமா அபி பாவமான்னு சொல்லுறதை விட இவங்களுக்குகாக அனுதாபங்கள் கொள்ளும் நாங்க தான் பாவம் தெய்வமே 😒😒4beb8bc48c799f7ca44e4074ed914648.jpg
 
அப்பாடக்கர் மாப்பிள்ளைக்கு ஓவர் recommendation ஆ இருக்கே....‌

ஏங்க குழந்தை புள்ளைக்கு அங்கிளை மாப்பிள்ளை பார்த்திருக்கீங்களே ..... இதெல்லாம் நியாயமா😔😔😔😔😔
குழந்தை புள்ளயா? 🤷🤷🤷🤷🤷அது சரி...6a5287ba499f475fede44e1007e547e2.jpgd0b1efe16c382a93bc59bcfa1f1ae653.jpg
 
அங்கிளா 😕 ஹீரோ என்றும் பாராமல் 😌😌
ஹீரோவுக்கு இரண்டு வயசு குறைச்சு எழுதி இருந்தால் இப்படி எல்லோரும் கேட்பார்களா?? 😏 செய்றதையும் செஞ்சுட்டு உங்க பாவனை இருக்கே 😏😏😏😏4b68d02e8fd0077464f64cfd168fbe07.jpg
 
தெய்வமே இப்படி இந்த பொண்ணை கட்டாய படுத்தி தான் கல்யாணம் ஏற்பாடு ஆரம்பிக்கனுமா 😒😒😒😒...ரொம்ப நல்லது இதுல சக்தி பாவமா அபி பாவமான்னு சொல்லுறதை விட இவங்களுக்குகாக அனுதாபங்கள் கொள்ளும் நாங்க தான் பாவம் தெய்வமே 😒😒View attachment 347
யாருமே பாவம் இல்ல நர்மதா டியர் 😜
 
Back
Top