Sindhu Narayanan
Well-known member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 156
உயிரை கொடுத்து சேர்த்து மட்டுமே வைக்கிற பெண் ஷாஜஹானுக்கு ஷாஜஹான் படத்துல இருந்து ஒரு பாட்டு பார்சல்...சேர்த்து மட்டுமே வச்சு இந்த பெண் ஷாஜகானுக்கு பழக்கம் பத்மா
![]()
காதலித்து தோல்வி கண்ட காதலரை
அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள்
நான் இமயத்தை விற்று கூட சேத்து வைப்பேன்
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்