24.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல
“கெட்டி மேளம் கெட்டி மேளம்…” மேளம் கொட்ட, தாலி கட்டப்பட, செல்வி.அர்ச்சனா, திருமதி.அர்ச்சனாவாக மாறியிருந்தாள். அடுத்தடுத்து சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆரம்பித்தது. விழா எந்தக் குறையுமின்றி நடந்து கொண்டிருந்தது. “டேய் […]
