• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

ரீங்காரம் - 1

Akila Ravi

New member
Joined
Apr 13, 2026
Messages
7
ஹாய் மக்களே,

எப்படி இருக்கீங்க, புது கதைன்னு நான் எழுதி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு, ஒர்க், கல்யாணம்ன்னு ரொம்ப பிஸி. அதை விட்டது ஒரு கட்டத்துல பயம் வந்துருச்சு அதான் மறுபடியும் வந்துட்டேன்.

கதை பற்றிய கருத்து எதுவாக இருந்தாலும் தாராளமா பகிருங்க, கண்டிப்பா மாத்திக்கிறேன். பிடித்திருந்தால் அதையும் பகிருங்கள். ❤️😀

ரீங்காரம் - 1.1

ரீங்காரம் - 1.2

இணைந்திருங்கள் என் எழுத்தோடு ✍🏻
 

வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐.

தமிழ்ச்செல்வனின் பல்வேறு பரிமாணங்கள் மனதை கவர்ந்தது😍😍😍.

 

வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐.

தமிழ்ச்செல்வனின் பல்வேறு பரிமாணங்கள் மனதை கவர்ந்தது😍😍😍.

wow romba romba nandri sis
 
Back
Top