• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

மழையோடு ஒரு நாள் புத்தக வெளியீடு!

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
698
வணக்கம் தோழிகளே,

1000109040.jpg

"மழையோடு ஒரு நாள்" பல்லவி - தேவராஜனின் கதை புத்தகமாக வெளியாகியிருக்கும் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.

புத்தகத்தை பதிப்பித்து வெளியிட்ட இராமு நிலையத்திற்கும், அருணோதயம் குழுமத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️

புத்தகம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்க : +91 99520 76258, +91 7200836063, +91 9444688243
 
Back
Top