• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே - 6

பார்த்தினு பேர பார்த்தாவே எனக்கு கடுப்பாகுது....

அந்த அப்பாடக்கர எப்போ சீன்ல கூட்டிட்டு வருவீங்க
நியாயமா பிரபா மேலதான் கோவம் வரணும் கா. இவன்தானே பிரியாவுக்கு பொறுப்பு.

😂😂😂
 
💞💞💞பிரியா!! அவனை அடிச்சு வீட்டு பக்கமே எட்டி பார்க்க விடாம பண்ணது உன் மிஸ் இல்லைம்மா. உன்னோட மிஸ்டர் தான்.
 
பத்து நிமிஷம் தானே அதெல்லாம் வந்துடுவான் நம்பும்மா..... 😄 பார்த்து.. பார்த்து அனுப்பிவிடு நண்பனை😂

இவ சொல்ற எல்லா கதையிலயும் மெயின் ரோல் எங்க ஹீரோ தான் 🥰 இந்த மக்குக்கு எப்போ புரியுமோ 🤷‍♀️
 
பிரபா செஞ்சதெல்லாம் அத்த மிஸ் செய்ததுன்னு நினைச்சுட்டுருக்காளே..

மறுபடியும் பார்த்திபன்.. அவன் தான் வில்லனா..
 
ரொமான்ஸ்லாம் நல்லா தான் பண்றாரு 😍☺️

பார்த்தீன்னு பேர் வந்தா ஏய் பட சரத் மாறி ரொம்ப sincere ஆகுறாரே 😏🙆‍♂️

வருவாரா...சீக்கிரம் இல்லனா மறந்து அப்டியே frd கூட கிளம்பிடுவாரா 😏👀
 
Miss விபூதி பூசி all the best எல்லாம் சொல்றாங்க. சூழ்நிலையை சட்டுன்னு புரிஞ்சுகிட்டு ஏத்துக்குறாங்க.
பிரபஞ்சன் தான் பக்கத்து வீட்டு பையனை அடிச்சு இருப்பான்னு தோணுது.
அய்யயோ.... பார்த்தி call வந்துருச்சே. எனக்கும் பிரியாவை மாதிரி பயமாத்தான் இருக்கு. ஒழுங்கா இன்டர்வியூக்கு கொண்டு போய் விட்டா சரி.
ஐ... பிரியா கூட quality time spent பன்றியே பிரபஞ்சன்.
Cute epi 😍
 
பார்த்திபன் 😒😒😒😒எனக்கு இவன் பேரை கேட்டாலே எரிச்சல் ஆகுது... 1acb7958c94e5c3ca61e94a6d6ede125.jpg
இப்போ என்ன பிரச்சனை வர போகுதோ??? 😒😒😒😒
 
Back
Top