• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே - 3

எனக்கு என்னமோ அந்த tenth Std பையனை பிரபஞ்சன் தான் சரி பண்ணி இருப்பான்னு தோணுது.

அது என்ன இதை செய்ஞ்சுடு அதை செய்ஞ்சுடுன்னு order போட்றாங்க இந்த miss. என்ன தான் அவளுக்கு tution miss ah இருந்தவங்கனாலும் இது too much.
 

இந்த பொண்ணு பையன் ரெண்டு பேரையும் நம்பி சண்டை எல்லாம் போட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.... ரெண்டு பேரும் அடிச்சுக்குறாங்க அப்புறம் புடிச்சுக்குறாங்க நமக்கு எதுக்கு வம்பு 🤷🤷🤷🤷......898c2e7f1cae88c6b4794b98e62d291c.jpgஅம்மாடி பிரியா நீ உன்னோட மாமியாரை அத்த அத்தன்னு மட்டுமே கூப்பிடு அதை தான் அவங்க உரிமையா எதிர்பார்க்குறாங்க போலன்னு தோணுது...​

 
Last edited:
Back
Top