• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே - 17

எதையும் வருஷ கணக்கா சொல்லாம இருந்துட்டு இன்னைக்கு பொங்கிட்டாரு 🫣🤧

ரெண்டு பேருமே பாவமா தான் தெரியறாங்க...❤️

டென்ஷன்...எமோஷன் எல்லாம் நார்மல் ஆனதும் பேசி சரி பண்ணுங்க❤️

பிரபா உணர்ச்சிகளை புரிஞ்சிக்க முடியுது... ஆனா வேலை டென்ஷன்ல எல்லாத்தையும் கொட்டுறாரு...
😔

அடுத்த எபிக்கு வைட்டிங் கா ❤️
 
அவனும் எத்தனை நாளைக்கு எல்லாத்தையும் உள்ளயே வச்சுருப்பான் டென்ஷன்ல மொத்தமா கொட்டிட்டான்... 😔😔
அவனோட இத்தனை வருஷக் காதலை சொல்லியிருக்கான்
அதை கூட பீல் பண்ணாம அப்பா வீட்டுக்கு போகவா ன்னு கேட்கிறவளை என்ன சொல்றது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
போ ன்னு சொல்லாம 😒
 
அவளுக்கு Arranged marriage தான.. இவரு சொல்லாமயே எப்டி புரிஞ்சுக்குவாளாம்.. போடா டேய் போடா..
 

யப்பா சாமி எல்லாத்தையும் கொட்டிட்டான்...ஆனால் சொதப்பியும் வச்சிட்டான் இதோட கண்ணாமூச்சி விளையாட்டு எல்லாம் கிடையாது தானே அந்த மட்டும் சந்தோசம் அது எப்படிடா அவ பேச வரத்தையே கேட்காமல் ரொம்ப சரியா தப்பா பேசுற 🤷🤷🤷...7dcb2f831efc13252cd38ef9fcb594c2.jpg

 
டேய் நீ சொன்னா தான டா அவளுக்கு தெரியும்.
நீ உருகி உருகி காதலிச்சுருப்பன்னு அவளுக்கா எப்படி தெரியும்.
 
மக்கு பொண்ணை சத்தம் போட்டு பேசிவிட்டு வருத்தம் அடைவதும் நீங்க தான் ஹீரோ சாரே..!
அதனால் நீங்க சமாதானபுறாவை பறக்க விடுங்க .
 
Back
Top