• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே - 15

ஐயோ பிரபஞ்சா… உன் சோலி முடிஞ்சான்…. யாராவது இந்த பிரியாவை எழுப்பிவிடுங்கப்பா… இன்னும் அவன் காதலை (அவள் மேலயும் கிரிக்கட் மேலயும்) புரியாம இருக்கே…
 
:ROFLMAO: :ROFLMAO::ROFLMAO:
என்னோட பெரிய doubt என்னன்னா ப்ரியாக்கும் பார்த்திக்கும் என்ன பிரச்சினை.....
அவனையும் ஆத்தர் சீன்ல கூட்டிட்டு வரமாட்டேங்கறாங்க.....அப்படி என்ன சிதம்பர ரகசியம்
 
Back
Top