• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே - 14

பிரபா ஒரேயடியா விட்டு கொடுக்கணும்னு எனக்குத் தோணல... அப்பப்ப விளையாட போகலாம்.. அவருக்குனு விருப்பம் இருக்கிறது தப்பில்ல

பட் பொண்டாட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ணாம எப்போ பாரு விளையாட போறது தான் தப்பு...

அதை ஏன் balance பண்ண மாட்டக்குறாரு...🙆‍♂️

ஒன்னு weekend miss பண்ணாம விளையாடனும்... or விளையாட்டே வேணாம்னு வீட்டுல இருக்கனும்... ஏன் வச்சா குடும்பி அடிச்சா மொட்டை...🫣

இப்படி அவங்களுக்காகனு எல்லாமே பண்ண ஆரம்பிச்சா அவருக்கு ஒரு கட்டத்துல கடுப்பாகிரும்

அண்ட்... பிரியா இவ்ளோ hint கொடுத்து கூட எதவும் புரிஞ்சிக்காம இருக்கியே மா 😅
 
😍😍😍

அவனோட காதலை புரிஞ்சிக்காம இருந்தது போல காட்டி, அவளை எல்லாரும் தத்தின்னு திட்டு வாங்க வச்சது மூலம் ரைட்டர், தான் ஒரு ஹீரோ ஆர்மி என்று தன்னை நிரூபித்து விட்டார்...🤷🤷 So மனசு நொந்து..🤧🤧

FB_IMG_1770135114545.jpg
 
காதலாய் ஒரு பார்வை காண காத்திருக்க
காணாமல் போனது
மனைவியின் கண்களில்
கணவனின் ஏக்கம்...

காதலால் காத்திருந்த என் இதயம்
காயங்களால் கறைந்து போகிறது....


காரணம் கேட்காமல்
கடந்து செல்லும் உன் அமைதி
காதல் மட்டும் புரியாதவளாக
கடந்து செல்கிறாய்...

காதலின் கனம்தான்
கத்தியாய்
குத்துகிறது
கண்ணீரில் தவிக்கிறது
காதலன் உள்ளம்.....


 
Back
Top