• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 9

விழிகளில்
விதைத்த காதல்
விழுந்ததே உன்னிடம்…

வார்த்தைகளில் சொல்லி விட்டாலும்
விலகி சென்றேன்....


விருப்பமாய் உன்னை நேசித்தேன்
விதியோ எனக்கில்லை என்றது....


விடாமல் விதி நம்மை
விழியில் விழ செய்து
வலியை கூட்டுகிறது...

விழித்திருக்கும் இரவுகள் எல்லாம்
வலியாய்....

வதைக்கிறது உன் நினைவுகள்
வழி இல்லையே உனை
மறக்கத்தான்.......
 
😍😍😍

ஹலோ ரைட்டரே, உங்க மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? 😏😏 பார்த்திபனோட காதலி பார்கவியா மட்டும் இல்லை..😈😈
FB_IMG_1775802964507.jpg
 
😍😍😍

ஹலோ ரைட்டரே, உங்க மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? 😏😏 பார்த்திபனோட காதலி பார்கவியா மட்டும் இல்லை..😈😈
View attachment 184
அது தலைய சுத்தி மூக்க தொடுவாங்க ரைட்டர் மேடம் 😝 😝 😝
 
💞💞 பார்த்திபன் பிரபாவை பார்க்க, பாரி பாருவை பார்க்க... பார்த்துட்டு மட்டும் தான் இருக்க போறாங்க.. கல்யாணம் யாரோட யாருக்கோ?? யாருக்கு தெரியும்?? தேவிமா...


1000004532.jpg
 
Back
Top