• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 8

😍😍😍

அடேய் பாரி, பாரு பார்த்திபன் காதலிடா, அவளுக்கு கன்னத்துல முத்தம் கொடுத்துக்கிட்டு இருக்க... நாளைக்கு அதே கன்னத்துல தானே பார்த்திபனும் முத்தம் கொடுக்க வேண்டி வரும்...🤷🤷

(எல்லாருக்கும் ஒரு கவலையின்னா, எனக்கு மட்டும் இந்த முத்தம் கொடுத்தது பெரிய கவலையா இருக்கு..😐😐)

FB_IMG_1775666700354.jpg
 
Last edited:
❤️
அடேய் பார்த்தி இப்பவே இந்த போலீஸ்காரர் கிட்ட இருந்தும் அவரோட little princess கிட்ட இருந்தும் escape ஆகிடுடா..... உன்னை தங்கமா தாங்க பாரு இருக்கா....

பாரு இப்போ என்ன பண்ண போற??? பாரி decent ஆ போயிடுவானா????
 
Last edited:
காதலியின் தவிப்பு
கட்டுபடுத்த நினைக்கும் காவல்காரர் கட்டுக்கடங்காத கோவம்
கிரிக்கெட் உயிர் மூச்சாக இருக்க
கல்யாணத்திற்கு முன்னே
கலவரத்தை கூட்டுதே...

காதலை மறக்க நினைத்து கல்யாணத்திற்கு சம்மதம் தர
காதல் இல்லா கல்யாணம்
கடுமையாக பெண்ணை தாக்க
கண்டு கொண்டான் கை பிடிக்க வந்தவன் கள்ளியின் மனதை....
 
💞💞 உன் மாமனார் பண்ண டார்ச்சர் தாங்காம இங்கே ஓடி வந்து, பாருவை டென்ஷன் பண்ணிட்டியே பார்த்தி..
 
Back
Top