• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 7

சின்ன சின்ன விசயங்கள்
செய்த நேரங்கள் எல்லாம்
சிதறிய துகள்களாக
சிந்தனையாக இன்று
சுற்றி வந்து எண்ணில்
சுமையை குடுத்து
சுயஅலசாக என்னை சித்ரவதை
செய்கிறது பெண்ணே........
 
பார்த்தி மைண்ட் வாய்ஸ் 👇👇👇

ஹீரோ ஆர்மியே வேடிக்கை பார்க்குதே. அடேய் நான் தாண்டா இங்க ஹீரோ. கிளம்பி வாங்கடா..View attachment 180
அடேய் பார்தி நீ ஹீரோ எல்லாம் ஆக முடியாதுடா 😏😏😏😏உன்னை ஹீரோவா நான் நினைக்கும் போது கண்டிப்பா வரேன் ஆனால் நீ அதுக்கு cfe341526823c67a0eb4d11a46f8b72b.jpg
 
அடேய் பார்தி நீ ஹீரோ எல்லாம் ஆக முடியாதுடா 😏😏😏😏உன்னை ஹீரோவா நான் நினைக்கும் போது கண்டிப்பா வரேன் ஆனால் நீ அதுக்கு View attachment 190
1000006014.jpg
எதே!!! நான் ஹீரோ இல்லையா? டைட்டிலே என் பெயரை வச்சி தான் இருக்குது. நம்புங்க நானும் ஹீரோ தான்.
 
மாமனார் ரொம்ப பண்ணுறாரப்பா,இது அநியாயம்.
ஒரு போன் எடுக்காதது குற்றமா..?
 
Back
Top