• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 33

Epilogue kku ok solli irrundha
sathya supera irrundhu irrupaanga
எபிலாக் உடனே போட்டு இருந்தாங்கன்னா கதை முழுமையாக முடிந்தது போல் இருக்காதுன்னு தான் இன்னும் கொஞ்சம் எபி கேட்டோம்.
 
கதையே முடியாம எப்படி எபிலாக் வரும். 🤔 கதையே இன்னும் ஏழெட்டு அத்தியாயங்கள் வரும் பா.
 
கதை முடிய போகுது அதான் நீங்க மின்னல் வேகத்தில் சேர்த்து வச்சிட்டீங்கன்னு பத்துமா சொன்னாங்க டியர் நான் இதுக்குள்ள முடிய வேண்டாம்ன்னு சொன்னேன்.

இன்னைக்கு ஒரு தோழி எபிலாக்கு ஒகே சொல்லி இருந்தால் பாமா மாறி இருப்பாங்கன்னு சொன்னாங்க எனக்கும் ஒன்னும் புரியல டியர்... ஒரு வேலை நாங்கள் கொஞ்சம் பேர் செஞ்ச கலாட்டாவால் இப்படி சொல்றாங்களோன்னு தான் அப்படி சொன்னேன்பா 🥰🥰
 
புரிஞ்சுது டியர். என்ன அவசரம் கதையை பொறுமையா முடிப்போம் 🥰🥰🥰
 
அம்மா சத்யபாமா நீங்கள் பண்றது எதுவும் சரியில்லை அவ்வளவு தான் 💞
 
Back
Top