Sindhu Narayanan
Well-known member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 153
எனக்கு வருதே, Watch on YouTube கிளிக் பண்ணி பாருங்க..பாட்டு வரல கா![]()
எனக்கு வருதே, Watch on YouTube கிளிக் பண்ணி பாருங்க..பாட்டு வரல கா![]()
அதுவே ஒரு அப்புராணி ங்க
மானே தேனே போட்டு புகழ்ந்து தள்ளாமஅப்புராஜான்னு சொல்லனுமா? இல்லை ஆப்பு ராஜான்னு சொல்லனுமா?
இந்தா சொல்லிருவோம்....மானே தேனே போட்டு புகழ்ந்து தள்ளாம![]()
இல்ல, வேணாம். இதுவே ரொம்ப நீளமா போகுதுஇந்தா சொல்லிருவோம்....
கதையில் பிரிவை வைத் தேனே..
ஹீரோவை தேட வைத் தேனே...
அவளை அழ வைத் தேனே...
தெறித்து ஓட வைத் தேனே...
ஆழ மூச்செடுக்க வைத் தேனே..
நட்பை கதற வைத் தேனே..
தோழியை தொடர வைத் தேனே..
வில்லனை புரட்டி எடுக்க வைத் தேனே...
மாமியாரை திட்ட வைத் தேனே.
பார்த்தியை பார் பாரென பார்க்க வைத் தேனே..
பெண்மானே... இன்னும் சொல்லவா...
நீங்க தினமும் பார்த்திபன் பார்கவியை கூட்டிட்டு வாங்க உங்களை புகழ்வது என்ன கொஞ்சவும் செய்றோம்மானே தேனே போட்டு புகழ்ந்து தள்ளாம![]()
அதான் தினமும் வர்றாங்களே, ஒரு நாள்தானே லீவ்நீங்க தினமும் பார்த்திபன் பார்கவியை கூட்டிட்டு வாங்க உங்களை புகழ்வது என்ன கொஞ்சவும் செய்றோம்