• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 3

பாரு என்ன சொல்ல நிதர்சனம் உணர்ந்து திடத்துடன் முடிவுகளை எடுத்தாலும் கலங்குவது வலிக்கிறது. இரு பக்கமும் காதல் இருந்து பிரிந்தால் வலி அதிகமா இருக்கும் ஆனால் இங்கு பாரு மட்டுமே காதல் கொண்டு தவிப்பது நிச்சயம் கஷ்டம் தான்.
 
❤️ ❤️ இந்த பாரி பைய படு வேகமாக இருக்கானே :unsure: :unsure:

பார்கவி என்ன சொல்ல.....feel free and move on.....அவனுக்கு கொடுத்து வைக்கலைனு நினைச்சுக்கோ....
 
Last edited:
பார்வையில்
பிறந்தது காதல்…
பேசாமலே வளர்ந்தது உள்ளத்தில்…

புன்னகையில் பதிந்தவன் உருவம்
பதிலின்றி போனது என் காதல் தருணம்…

பேச நினைத்த
பல முறை மௌனமாக
புதைந்து போனது
என்னுள் தடயமாக...
 
பார்கவி பெற்றோர் மனம் புரிந்து மணம் புரிய முடிவு செய்தாலும் பார்த்தி மீது வந்த நேசம் நெஞ்சில் நிம்மதி இல்லாது தவிக்க வைக்கிறது.😤
 
பாவம் பார்கவி, அவ லவ்வை சொல்ல நினைக்கும் முன்பே அவனுக்கு நிச்சயமாகிடுச்சு, இப்ப அவனுக்கு முன்பே இவளுக்கு கல்யாணம் ஆகப் போகுது
 
Back
Top