• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 29

பார்த்திபன் .... தேறிட்டான் பையன் ‼️கலக்கிற போ🥰🥰

பார்கவி ... என்ன சொல்லப் போகிறாய்...❓❓😉🤩🤩

அருமையான பதிவு... 💖
 
இந்த பார்த்திபன் காதலியை கண்டுபிடிக்கவே இவ்வளவு நேரம் ஆகிடுச்சு இனி அடுத்த அடுத்த வேலை எல்லாம் சீக்கிரம் நடந்து டுமா பார்த்தி பொறுமையா இரு 😂😂😂😂
 
😍😍😍

எங்காளு விரும்புறேன்னு சொன்னப்போ, அதை கேட்காம பிரபா பின்னாடி போனான், இப்ப இவரு வந்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்பாரு, உடனே எங்காளு சம்மதம் சொல்லணுமோ? 😒😒 அதுக்கு வேற ஆளை பாரு..😏😏

View attachment 281
அக்காவ்வ் படத்தை மாற்றி போட்டு இருக்கீங்க 😝😝🤭🤣🤣🤣
 
♥️♥️ நாங்களே பார்த்திபன் காதலி யாருனு தெரிஞ்சும் தெரியாம தான் 29 எபி வரை காத்திருக்கோம். காவேரியம்மா ஒரு நாள் வெயிட் பண்ண மாட்டேன்கிறாங்க. கேள்வியும் மாறல, பதிலும் சொல்ல மாட்டாங்க. View attachment 280
ஒஹ்ஹஹ் பத்துமா நல்லது நடக்குமா? நான் படிக்கலாமா 🤷🤷🤷🤷
 
Back
Top