• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 20

பிரபாவதிய பாவமேன்னு நினைச்சேன்னே..

ஆனாலும் கொஞ்சம் குஷியா தான் இருக்கு.

பார்த்தி நீ onsite போய்ட்டு ரெண்டு வருசம் கழிசசு வா. பாருவும் சரியாகிருப்பா.
 
Sis,unmaiyil intha govindhan mathiri aalunga irukkanga.parthi paru manasai udaichan,ippo avane udainju poittan.prabhavathi enna ponnuda,arumaiyana valarppu.⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
 
பிரபவதி அப்பாவை எதிர்த்து பேசினால் நல்லது அப்புறம் பின்னாடி வருத்தப்படணும்,இப்போ இவனை விட்டு போனது போல இன்னும் என்ன அனுபவிக்கப்போகிறாளோ..?
பார்த்தி உனக்கு பாரு தான்,
கவலையை விட்டுதள்ளு, நல்லபடியா யோசி ஹீரோ.
 
இந்தா போலீஸ் உன் பொண்ண கூட்டிட்டு கிளம்பு. எங்க பார்த்திக்கு பாரு இருக்கா.
 
Back
Top