• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 10

பாருவை என்ன பாடு படுத்துறான் இந்த பாரி குரங்கு 😡😡😡😡டேய் என்னடா பேசுற 🤨🤨🤨47dda0aca93bfbf9b2a47e65986e4200.jpg
இந்த செகண்ட் பார்ட் படிக்காம விட்டுட்டேன் இப்போ தான் பார்த்தேன்.
 
அய்யே இந்த பாரியை எனக்கு பிடிக்கவே இல்லை.....கண்டிப்பா பாரு life ல இருந்து அவனை விலக்கிடுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு.....

இந்த பிரபாவ பார்த்தாலும் பாவமா தான் இருக்கு.....

பார்த்திபா யாரை உனக்கு காதலியாக்கி யாரை பொண்டாட்டி ஆக்க போறாங்க இந்த ரைட்டர்....
 
💞💞 பாரு உனக்கு ஏற்றவன் பார்த்திபன் தான். பாரியை திருமணம் செய்யும் விஷயத்தை அப்பாவிடம் சொல்லி யோசிக்க சொல்லு. பொண்ணும் வேண்டும். பணமும் வேண்டும். அதிலும் இப்போதே ஒவ்வொரு முறையும் எக்ஸ் பத்தியே பேசியே வருந்த வைக்கிறான்.
 
நம்ம ஒரு மைண்ட் செட்ல இருப்போம்..ஆனா அப்படி இல்லைன்னு நீங்க சொல்லுறீங்க... இதுக்கு பேரு தான் தெளியவச்சி அடிக்கிறதா 😏😏😏
 
பாருக்கு இந்த பாரி செட்டாவானா..?
நமக்கு ரொம்ப குழப்பம்,மண்டை தான் காய்ந்து போய் கிடக்கு.
 
Back
Top