• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

தேவி மனோகரன் கதைகளின் பட்டியல்

நானும் இதை படிச்ச நியாபகம் இல்லை..... நீங்க ரீரன் பண்ணதிலிருந்து படிக்க try பண்றேன்.....ஆனா கால நேரம் கை கொடுக்க மாட்டேங்குது:(:(:(
படிச்சிட்டு பிடிச்சவங்க யாருனு சொல்லணும். ஏன்னா எனக்கு ஒரு ஆளை இதுல பிடிக்கல🤣🤣🤣
 
பொறுமையா நேரம் இருக்கும் போது படிச்சுட்டு சொல்லுங்க சத்யா சிஸ். வாசுதேவனை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அவனை மட்டும்தான் பிடிக்கும்😌😌😌😌
 
Me too ... Read many stories..still some missing...
Natkadhal neithidava, devarasanthangal, kathalenanee.. Ippadi yells stories um pidikkim.. Padikathavstories link..

Intha site LA kidaikkuma DEVI
 
Me too ... Read many stories..still some missing...
Natkadhal neithidava, devarasanthangal, kathalenanee.. Ippadi yells stories um pidikkim.. Padikathavstories link..

Intha site LA kidaikkuma DEVI

நற்காதல் நெய்திடவா லிங்க்



மற்ற கதைகள் இனிதான் சைட்டில் வரும் சிஸ். ஆடியோ நாவல் இருக்கு சிலது.
 
நான் 13கதையில இருந்து தான் படிச்சிருக்கேன் மிச்ச கதை🫣
 
Back
Top