• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

என் ஜீவனில் உறைந்திடு - 8

Wowwww chefeee! காதலை அழகா cook செய்ததோட, அதீத அழகாய் அதை present செய்திட்டாரே. 😍😍

சமையல் செய்பவர்களுக்கு சாப்பாட்டிற்கு குறைவிருக்காது விதவிதமாக உண்ணலாம் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கும்.

ஆனால், "கைகளில் தவழும் ஒன்றின் மீது பிடிப்பு குறைவாய் தான் இருக்கும்" என்பதைப்போல், "அதிக சுவையை அளந்த நாவு அதனை ரசிக்க மறந்து போகும்."

அப்பாவிடம் இல்லாத ஆதங்கமான கோபம் அம்மாவிடம் மட்டும் ஏனோ? ஹ்ம்ம். பார்ப்போம்.
 
ரோஜாவிடம் காதலை
சொன்ன தருணம் மனதை நெகிழ்த்தியது 💞💞781fb2fbc1da5b03f4c57a04ff12cf42.jpg
 
Back
Top