• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

ஆவல் மீற பார்க்குதே - 5

சரிதான் இவள் (சொப்னா)தான் அந்த வில்லங்கமா..?
 
நல்லா தானே போய்ட்டு இருந்தது அதுக்குள்ள வில்லி பின் தொடர்ந்து வந்துட்டு இருக்கு 😒😒😒😒😒கடவுளே இந்த அபி வேற எனக்கு தெரியல மாமா புரியல மாமா அப்படியா மாமா சொன்னவ இப்போ வில்லி பேச்சை கேட்டு வில்லங்கத்தை இழுத்து விடாம இருக்கனும் 🤷🤷🤷🤷🤷
 
இந்தா ஆரம்பிச்சிட்டாங்கள்ல......

அம்மாடி அபி கொஞ்சமா மூளை use பண்ணுமா .....வீணா வில்லங்கத்துல மாட்டிக்காத....
 
😍😍😍

ஸ்மூத்தா போய்க்கிட்டு இருக்குற கதையில சொப்பன சுந்தரியை கூட்டிட்டு வந்து கும்மியடிக்க போறீங்க.. அப்படித்தானே ரைட்டரே...😏😏🤷🤷

G3mFUwfXYAELGOu.jpg
 
Last edited:
💞💞 பிரண்ட் சொல்றதை கேட்டாலும், சுயமா முடிவெடுக்க பழகும்மா. எல்லா முடிவுக்கும் அடுத்தவங்களை சார்ந்து நிற்க் கூடாது.
 
Last edited:
Back
Top