Sindhu Narayanan
Well-known member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 166
ஆமாம் ஆமாம் அவங்க பேசவே கூடாது
அப்போ குழந்தை பிறந்ததும் ரெண்டு வருஷம் கழிச்சு பிரிக்கலாம்..புதுசா கல்யாணம் ஆனவங்கள பிரிக்க நினைக்க கூடாது சத்யா சிஸ்![]()
குழந்தை பாவம் இல்ல பத்மாஅப்போ குழந்தை பிறந்ததும் ரெண்டு வருஷம் கழிச்சு பிரிக்கலாம்..
வரலாற்றில் அப்படியொரு சம்பவமே இல்லைங்க கா
ஏனென்றால் தேவி மனோகரன் அவர்களுக்கு selective amnesiaவரலாற்றில் அப்படியொரு சம்பவமே இல்லைங்க கா![]()