• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 6

இல்லையா பின்ன.. அவரு இங்கேய இருந்துடுறியான்னு கேட்டாரு..

இங்க இவரு நெஞ்சில் மங்கையின் மருதாணியாம்
 
இல்லையா பின்ன.. அவரு இங்கேய இருந்துடுறியான்னு கேட்டாரு..

இங்க இவரு நெஞ்சில் மங்கையின் மருதாணியாம்

அவரு ப்ரோபோஸ் பண்ணினார். இவரு பண்னலயே
 
அன்பை வெளிப்படுத்த தேவை இல்லை உணர்த்துனா போதும்னு எழுதி இருக்கியே மா.....

செந்தூரன் எங்க வெளிப்படுத்தினான்🤔🤔🤔கா
 
செந்தூரன் எங்க வெளிப்படுத்தினான்🤔🤔🤔கா
அவன் இப்போ மங்கை மருதாணி எல்லாம் உணர ஆரம்பிச்சாச்சு இல்லை....இனி அவளை உணர வைப்பான்.... வெளிபடுத்த தேவை இல்லைனு சொன்னேன் பாஸ்
 
😍😍😍

இப்ப செந்தூரன், குந்தவையை பார்த்து இந்த பாட்டு பாடணும்..😛😛

இந்த site ல உங்க special song clifs போடலையே, கேட்கலாம்னு நினைச்சேன்.....நீங்களே போட்டுடீங்க
 
Back
Top