• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 10

😍😍😍

பார்த்தி & பிரபா ஜோடி நெருங்குவதை பார்த்தா ஒரு பக்கம் பயமா இருக்கு..😟😟 அதே பாரு & பாரி ஜோடி சண்டை போட்டுக்குறதை பார்த்தா சந்தோஷமா இருக்கு..😁😁 ஆனாலும் யாருக்கு யார் ஜோடி சேர போறாங்கன்னு இன்னமும் குழப்பமாவே இருக்கு..😴😇😇 ஹலோ ரைட்டரே..😏😏

FB_IMG_1776346456887.jpg
 
Last edited:
பிரபாவை பிடித்திருக்கு பார்த்திபனுக்கு...

பாரியை பிடிக்கவில்லை பாருவிற்கு.....

பிடித்தவர்களின் ஜோடியை
பிரிக்காமல் திருமணம் நடக்குமா???

பிடிக்காதவர்களின்
மனதை புதைத்து திருமணம் நடக்குமா???

பிரிவு எங்கு வந்தாலும்
பரிதவிக்கும் மனது....

திருமணம் நடக்க வேண்டும்
பிடித்தத்துடன்....

படபடப்பாய் இருக்கு படிக்க...
 
என்ன nice சொல்லிட்டீங்க 🥲💔💔💔💔
பிரபா தான் பார்த்திபன் ஜோடின்னு அழுத்தமா புரிவது போல் அவங்க கிட்ட நெருக்கம் தெரியுது இதுல எங்க நான் இவங்களை பற்றி கருத்து சொல்ல அது தவறும் கூட அதான் மனசை கொஞ்சம் கொஞ்சமா நானும் பாரு மாதிரியே தேத்திகிட்டு பிரபா -பார்த்திபன் ஜோடியை வாழ்த்தி நைஸ் சொல்றேன் 🙁🙁🙁🙁..21d24e90164fc331b1aa32b011a3ec7d.jpg
 
Back
Top