Pavithra narayanan
Moderator
- Joined
- Feb 17, 2026
- Messages
- 130
- Thread Author
- #1
அனைவருக்கும் வணக்கம்!
வாசிப்பது என்பது உட்கார்ந்த இடத்திலேயே பல இடங்களுக்குப் போக வைக்கும் ஒரு மாயாஜாலம். – Mason Cooley
இந்த சித்திரை நன்னாளில் உங்கள் அனைவரையும் புதிய தளத்திற்கு வரவேற்கிறேன். 2016 இல் தொடங்கிய எழுத்துப் பயணம் பத்தாண்டுகளாக இன்றுவரை தொடர, வாசகர்களாகிய உங்களின் பங்களிப்பு அலாதியானது.
என்னோடும் என் எழுத்தோடும் பயணிக்க ஒரு புது தொடக்கம். எனக்கு வேண்டியதை வேண்டிய நேரத்தில் பிரியமாக பரிசளிக்கும் பிரபஞ்சத்திற்கும் அன்பிற்குரியவர்கள் அத்தனைப் பேருக்கும் நன்றிகள்.
Hearty Welcome to pavithranarayanan.com.
Home - Pavithra Narayanan
Welcome Readers! ‘A home for stories that stay with you.’ அறிவிப்புகள் – Announcements – தொடர்கதைகள் – Now Unfolding – மீள்பதிவுகள் […]
www.pavithranarayanan.com
I think books are like people, in the sense that they’ll turn up in your life when you most need them. – Emma Thompson சொன்னது போல உங்களுக்கான, எனக்கான, நமக்கான எழுத்துகளை இங்கே காண்போம்.
பிரியங்களுடன்,
பவித்ரா நாராயணன்.
Last edited: