• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Epilougue ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

💞💞💞💞💞💞
காதலை உருகி உருகி சொல்லி, நயாகரா நீர்வீழ்ச்சியாய் அன்பை பொழிந்து, தடைகள் பல கண்டு, சேர்ந்து, பிரிந்து, சேராமல் போவார்களோ என கதற வைத்து இறுதியாக காதல் வென்று மனதில் நீங்கா இடம் பெற்று விட்டனர். தவிப்பை வார்த்தையாக படிக்கும் போது மனம் கதறுகிறது. வெள்ளத்தில் அவன் கரை சேர்ந்த நிகழ்வை கண் முன் கண்ட பின் தான் நிதர்சனம் உணர்ந்தேன். இவன் கதையென தெளிந்தேன்.

நல்லவேளை மொத்த எபியும் உடனே தந்துட்டிங்க. இல்லைனா அவர்களுக்கு ஏன் இந்த கதினு டென்ஷன் ஆகிருப்பேன். உணர்வுகள் மனதை கொய்ய அவர்கள் வலியை உணர வைத்து விட்டிர்கள்.

ஆழமான காதல், அதன் ஆழத்தில் நீந்தி கரை வந்த உணர்வு. மிஸ் மீ அவன் வார்த்தைகள் காதோரம் வந்து கதை மட்டும் சொல்லவில்லை. கீதமாய் ஒலித்தது.
 
Last edited:
Back
Top