• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

மழையோடு ஒரு நாள்!

Joined
Feb 20, 2026
Messages
36
#Gowsireviews

அழகான காதல் கதை!!!.. காதல் மட்டுமா!???.. அருமையான குடும்பம்!!.. அருமையான உறவுகள்!!!. ஆத்மார்த்தமான நட்புகள்!!.. மென்மையான வரிகள்!!!.. மொத்த கதையும் ரொம்ப ரொம்ப அழகு!!!..

எப்பவுமே மாறாத கனிமொழி அம்மாவோட அன்பும், திட்டும், சங்கவியோட கோவம் எல்லாமே அழகு!!!..

அதுவும் அந்த சக்கரை கேட்ட சங்கவியை மறக்கவே மாட்டேன்!!!..

அவங்க அன்பை, பழக்கத்தை சொல்லும் பசுமையான நினைவுகள் அனைத்தும் க்யூட்😍!!.. அதுவும் சங்கவியை தேவா அடிச்சுருவேன்னு மிரட்டுனது!!.. Such a cute moment it is🥰!!!..

தேவா- சூர்யா, தேவா-பல்லவி, சூர்யா- பல்லவி, தேவா- சங்கவி, வித்யா- பல்லவி, இப்படி எல்லாத்தையும் விட சூர்யா-வித்யா பாண்டிங் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!!!.. அதுவும் இவ அண்ணனுக்காகவும், அவன் தங்கச்சிக்காவும் பேசியது ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன்!!..

ஒரு அண்ணியா பாரதியை அவ்வளவு பிடித்தது!!!...

மொட்டைமாடில உட்கார்ந்து ஒவ்வொரு ரகசியமா சொல்லும் காட்சி அவ்வளவு அழகு!!.. சொல்ல முடியாம கஷ்டப்படும் போது கொடுத்த அந்த தலைக் கோதல் வாவ் மொமெண்ட்🥺!!..

தேவா, சூர்யா மொமெண்ட்ஸ் எல்லாமே சிரிச்சு முடியலை!!.. அதுவும் மரியாதை கேட்டு பண்ற அலப்பறை!!.. அழகான நட்பு🥰!!..

எவ்வளவு ஆத்மார்த்தமான காதல்!!.. ரொம்ப அழகா, இயல்பா இருந்தது!!!.. அதுவும் காதலை சொல்லும் அந்த ஒற்றை வரிகள் கொள்ளை அழகு!!.. மழையின் காதலின்னு சொன்னதும் உடனே அவள் சொன்ன பதில்!!.. செம க்யூட்!!!..

அந்த பாட்டும், மழையும் இணிமே கண்டிப்பா Mr.& Mrs. தேவாவை ஞாபகப்படுத்தும் கா!!..

மொத்த குடும்பத்தையும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!!..

ரொம்ப ரொம்ப அருமையான கதை!!.. வாழ்த்துகள் கா😍💖

தேவா😍

தேவா❤️பல்லவி
 
நன்றி நன்றி டா கௌசல்யா ❤️❤️❤️

பாடல்கள் தேர்வு வீடியோ அட்டகாசம் 😍😍😍😍
 
Back
Top