• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

மழையோடு ஒரு நாள் - 5

சூர்யா ஒரு அண்ணனா சரியாதான் பேசறான் யோசிக்கிறான்..தேவா ஏன் டா இவ்வளவு குழப்பம்.. இவ்வளவு பெரியவன் குழந்தைகளுக்கான டாக்டர் இப்படி இருக்கிற நீ உன் மனசை சரியா புரிஞ்சிக்காம சொதப்பி வச்சியிருக்கீயே
 
சூர்யா ஒரு அண்ணனா சரியாதான் பேசறான் யோசிக்கிறான்..தேவா ஏன் டா இவ்வளவு குழப்பம்.. இவ்வளவு பெரியவன் குழந்தைகளுக்கான டாக்டர் இப்படி இருக்கிற நீ உன் மனசை சரியா புரிஞ்சிக்காம சொதப்பி வச்சியிருக்கீயே
டாக்டருக்கும் மனசு இருக்கும்ல பிரியா மா 😀
 
குழப்பவாதி தேவா..
இதுல எல்லாரும் பாவம் சூர்யாவ குறை சொல்வாங்க..
 
குழப்பவாதி தேவா..
இதுல எல்லாரும் பாவம் சூர்யாவ குறை சொல்வாங்க..
சூர்யா என்றாலே அப்படித்தானே சூர்யா சிஸ் 😀
 
அடேய் தேவா 🤗😏😏😏😏 என்னடா இப்படி குழப்பற 🙄🙄🙄🙄🙄
சூர்யா அவ அண்ணன்டா 🙄🙄🙄😏😏
இன்னும் என்ன எல்லாம் நடக்க போதோ 🙄🙄😏😏
 
முதல் part படிச்சுட்டு தேவா எவ்வளவு sweet boy ஆ இருக்கான் நாம தான் தப்பா நினைச்சிட்டோம்னு இரண்டாவது part படிச்சா......நீ என்ன லூசாடானு கேட்க வைக்கிறான்....
 
Back
Top