• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே!

Joined
Feb 20, 2026
Messages
36
பிரபா ஏன் அவன் காதலை சொல்லி கல்யாணம் பன்னலைன்னு ஆதங்கமா இருந்தது, ஆனால் அப்படி சொல்லாம அவ உணரனும்னு நினைச்சான்னு புரிஞ்சுக்க முடிஞ்சது!!..

சிலநேரம் நீ என்ன இவ்வளவு தத்தியா இருக்கன்னு கடுப்பா இருந்தாலும், நல்ல பிள்ளையா இருக்குறது தப்பான்னு கேக்கவும் தோனுனது!!..

ஆனாலும் அந்த ஹோட்டல் சீனும், அந்த மால்ல அப்பா கூப்பிட்டதும் அவ யோசிக்காம போய்ட்டு, நின்னு அவனை பார்க்குற ரெண்டு சீனும், அதை ரெண்டு பக்கமாகவும் நீங்க சொன்ன விதமும் ரொம்ப ரொம்ப பிடிச்சது❤️!!..

இந்த கதைலையும் அம்மா வீடும், அவங்க கொடுத்த சாப்பாடும் அடிபொலி கா😋😋!!..

பார்த்தி வந்த சீன் கம்மின்னாலும், அவனோட தாக்கம் கதை முழுக்க இருந்தது!!.. அவனை ரொம்ப ரொம்ப பிடிச்சது!!.. அதுவும் அவன் கிரிக்கெட் விளையாடுறதை பார்க்க போற எபி இதுவரைக்கும் எத்தனை முறை படிச்சேன்னு கணக்கே இல்லை😍😍!!..

மரகதலல்லி மிஸ்❤️, எல்லா இடத்துலையும் அவங்களை புரிஞ்சுக்க முடியுது, ஆனால் மருமக வேலைக்கு போறதை தடுக்காம இருந்திருக்கலாம்!!.. அவங்க புரிதலான மாமியாரா ரொம்பவே பிடிச்சது!!..

அப்பா, பொன்னு உறவு, ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க கா😍!!..

மழை, பால்கனி, குருவிங்கன்னு ரொம்ப பிடிச்சது😍!!..

பிரபாவை விட பார்த்தி ரொம்ப ஸ்பெஷல் ஆகிட்டான் கா😜, அடுத்து அவன் கதைக்காக வெயிட்டிங்!!.. அவன் கதைல அவனை அழ விடாம, தவிக்க விடாம கூட்டிட்டு வாங்க கா, ப்ளீஸ்😒!!..

எனக்கு இந்த கதை ரொம்ப ரொம்ப பிடிச்சது கா😍!!.. உணர்வுகள், உறவுகளை ரொம்பவே அழகா சொல்லிட்டீங்க!!.. இன்னும் நிறைய நிறைய கதைகள் எழுத வாழ்த்துகள் கா❤️!!.

@Devi Manogaran

அருமையா சொல்லிட்டீங்க
 
Back
Top