• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே - 8

😍😍😍

பொண்டாட்டியை இன்டர்வியூக்கு கூட்டிட்டு போய், திரும்ப கூட்டிட்டு வருவேன்... அவ பசி அறிந்து சாப்பிட வாங்கி தருவேன் ஒர்க் ஃப்ரம் ஹோம் எடுத்து அவ கூடவே இருந்து ஹெல்ப் பண்ணுவேன்.. அவளுக்குன்னு ஸ்கூட்டர் எல்லாம் வாங்கி கொடுப்பேன், அவ சொல்லாமலே அவ அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போவேன்.. ஆனா பார்த்தியை பார்த்துட்டா மட்டும் நான் நானா இருக்க மாட்டேன்..😜😜

அப்ப இது எல்லாமே பண்ணினது பார்த்தி கூட விளையாட போக தானா? 😏😏

CL5fmh-VAAABFe_.jpg
 
Last edited:
வேலை கிடைச்சிட்டு spr🤩

இவருக்கு sunday மேட்ச்னா அவங்கள அம்மா வீட்டுல விட்டுருக்கலாம்ல...

வேலைக்கு போய்ட்டாங்கனா அடிக்கடி அங்க போக டைம் கிடைக்காது...

பட் அவரும் அவங்களுக்கு டைம் கொடுக்க ட்ரை பண்றாரு... importance கொடுக்கிற மாறி தான் தெரிது...❤️

ஆனாலும் அவர் அப்பப்போ சொதப்புறதால wife அஹ்... பிரியா possessive ஆகுறாங்க... ❤️

போக போக என்னாகும் பாப்போம்...✨

நிஜமாக்கும் interview முடிச்சிட்டு கால் அடின்னு சொல்றப்போ அவங்க bag செக் பண்ணி எடுத்தது தான் சரி... உஷாரா இருக்கனும்...🫣

நைஸ் எபி கா ❤️
 
இன்னிக்கு மேட்ச் விளையாட போகவே தான் நேத்திக்கு அவ்வளவு கவனிப்போ?🤪🤪🤪🤪🤪 இருந்தாலும் அவ்ளோ அக்கறையை கவனிச்சதுக்கு கொஞ்சம் மன்னிக்கலாமே🤪🤪🤪🤪🤪
 
Back
Top