• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பிரிய பிரபஞ்சமே - 23

மச்சி ஹீரோ ஆர்மியே கடுப்பாகறீங்க ...... இப்பதான் எனக்கு மனசுக்கு கொஞ்சம் இதமா இருக்கு :love: :love:
மச்சி முடியல டா இவன் கூட 😒😒😒😒 நான் முதலில் இருந்தே இவனுக்கு பொங்கல் தான் வச்சேன் ஆனாலும் திருந்துவான்னு பார்த்தால் ரொம்ப வெறி ஆகுதுடா 🥴🥴🥴
 
நீங்களே ஹீரோவுக்கு சப்போர்ட் பண்ணலன்னு எப்படி 😐😐😐
546e59e61921440e16878ba1acaf0273.jpgஇந்த ஹீரோவை எங்க இருந்து புடிச்சீங்க டா 🥺🥺🥺திரும்ப திரும்ப பேசியே என்னை அவனுக்கு எதிரா திரும்ப வச்சிட்டான் 😭...நான் நீதி டா, நியாயம் டா பரம்பரை ஹீரோ ஹார்மி என்பதால் தான் ஹீரோ சறுக்கும் போது திட்டுறேன்...

பிரபா பேசுறது தான் சரி என்பது போல் நியாயம் பேசுறது சரியா டியர்... ஹோட்டல்ல நடந்த விஷயத்தை கொஞ்சம் யோசிச்சு பேசணும் எவ்வளவு நேரம் அங்க இருக்க முடியும்?
நம்பிக்கை தும்பிக்கை பற்றி பேசுறதுக்கு முன்னாடி அவள் பயந்து கையில் காசு இல்லாமல் நின்றது எல்லாம் இவனுக்கு புரியல இவனுக்கு போன் செஞ்ச அப்போ போனும் எடுக்கல இப்போ பிரியா கிட்ட நல்லா பேன் எடுக்குறான் 🤦🤦..
 
Back
Top