• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 39

சில கஷ்டங்கள் , உறவின் ஆழத்தை , இன்னும் ஆழமா பலப்படுத்தும்... பார்த்திபன் மற்றும் பார்கவி மாதிரி 🌺🌺

அழுத்தமான பதிவு... 🥺🥺
 
உருவம் கொள்ளும் முன்னே
உருக்குலைந்து
உதிர்ந்து போனதேன்
உயிரே.....

உணர்வுகளின் கதறல்
உள்ளுக்குள் பதற
உடன் உறவுகள் இருந்தும்
உயிரான இரு நெஞ்சம்
உண்மையில் சிதற....

உனக்கு நான்
உன்னில் நான் என
உறுதியான வேராகவே
உயிரோடு பிடித்திருந்தது
உயிர்மூச்சு காதல்.....
 
Back
Top