• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 37

மாமியாருக்கு, பேரனின் அம்மாவை கவனிக்க தோன்றும்
அப்படினா சொல்லுறீங்க....எனக்கு நம்பிக்கை இல்லை.....பேரனை வேணா கவனிக்கும்.....அவனோட அம்மாவை அப்பவும் குறை தான் சொல்லும் இந்த ப்ஆஆஆஆமா
 
இந்த பாமா என்ன இவ்வளவு மட்டடமா behave பண்ணது...‌‌ ரொம்ப கடுப்பாகுது.....:mad::mad::mad::mad:
 
அப்படினா சொல்லுறீங்க....எனக்கு நம்பிக்கை இல்லை.....பேரனை வேணா கவனிக்கும்.....அவனோட அம்மாவை அப்பவும் குறை தான் சொல்லும் இந்த ப்ஆஆஆஆமா
பேர குழந்தை வயித்துல இருக்கும் வரை அம்மாவை கவனிப்பாங்க. அப்புறம் பழைய குருடி கதவை திறடின்னு ஆரம்பிச்சுடுவாங்க.
 
பார்கவி.... அவளோட பொறுமையை ரொம்ப சோதிக்கிறாங்களே ‼️🥺🥹

சத்யபாமா ... மாமியார் கெத்து ‼️😡😡😡😡

அருமையான பதிவு... 💖
 
பாரு அம்மா ஆகிட்டாங்க.பார்த்தி அப்பா சூப்பர். ❤️
 
Back
Top