• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 29

எதே படிக்கலையா 💔💔💔💔💔 யார் யாரோ நண்பன் என்று 🥲🥲
நீங்க பார்த்திக்கு சொந்தத்தில் பொண்ணு ரெடினு சொன்னதால மனசொடைஞ்சு ஓடிட்டாங்க.. :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

இப்போ போய் கைய புடிச்சு கூட்டிட்டு வாங்க...
 
கல்யாணம் நடக்கும். படிங்கோ. View attachment 282
எனக்கென்னவோ பார்த்திபன் காதலினு தலைப்பு வைத்ததால ஆத்தர் பார்த்திபனுக்கு கல்யாணம் பண்ணற ஐடியால இல்லை போல.....காதலி மட்டும் தான் போல
 
பாரு உன் பதில் என்ன ..? இல்லை என சொல்லி அவன் பண்ணின தப்பை நீயும் பண்ணிடாதே பாரும்மா.
காவேரிம்மா நீங்க ரொம்ப பாஸ்ட்டம்மா ,நிதானத்தை கடைப்பிடிங்கம்மா.
பாரு பிரியாவிடம் வாங்கி கட்டப்போகிறாள் 😂
 
எனக்கென்னவோ பார்த்திபன் காதலினு தலைப்பு வைத்ததால ஆத்தர் பார்த்திபனுக்கு கல்யாணம் பண்ணற ஐடியால இல்லை போல.....காதலி மட்டும் தான் போல
பண்ண தப்புக்கு பிராயசித்தமா கல்யாணம் முடிச்சும், காலமெல்லாம் உருகி உருகி காதலிச்சுட்டே மனைவியை கொண்டாடலாமே...

1000005993.jpg
பார்த்திபா என்னடா உனக்கு வந்த சோதனை... ஹீரோயின் ஆர்மி கன்னி பையனா காலத்துக்கும் உன்னை இருக்க வச்சிருவாங்க போல.
 
எதே படிக்கலையா 💔💔💔💔💔 யார் யாரோ நண்பன் என்று 🥲🥲
நீங்க போடுற குண்டு எல்லாம் என் இதயத்தை பதம் பார்க்குது தோழி 💔💔💔💔💔
கருத்தா கதையில் கொண்டு வந்து நாங்களும் நம்பி படிச்சி முடிக்கும் போது மூச்சு நின்னு போகுது அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு வந்துட்டேன் தெம்பா இனி படிக்குறேன் 😝😝😝😝2a801f82a328b1ca2d0d1f3b983da206.jpg
 
எனக்கென்னவோ பார்த்திபன் காதலினு தலைப்பு வைத்ததால ஆத்தர் பார்த்திபனுக்கு கல்யாணம் பண்ணற ஐடியால இல்லை போல.....காதலி மட்டும் தான் போல
மச்சி நீ வேற ஐடியா குடுக்காத டா 🥺🥺🥺🥺02d32f28b17166cc489ea6b9232000db.jpg
 
Back
Top