• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 25

துணிவு இல்லை அவளிடம் என்ன செய்யவா?? 😏😏😏😏😏😏
ஆத்தரே பாவம் பார்க்காமல் பன்றி பாரி கிட்ட பாருவையும் 😒😒பச்சோந்தி பிரபாவதி கிட்ட பார்த்தியையும் கோர்த்து விட்டு இப்போ தான் தெளிந்து வரும் உள்ளங்களை என்ன பண்ணுவிங்களோ தெரியாது சேர்த்து வைத்தே ஆகணும் ஆமா e5c1d4850d04351bd5c5d4cfe553af03.jpg
அதை விட்டுட்டு திரும்ப எதாவது அவங்களை சேர விடாம செய்ய aa8d62d4c8e77f11d4ef02f220226ebf.jpg
 
காயம் பட்ட மனசு அதான் ஏற்க தயக்கம் பாருக்கு,
ஆனாலும் விடாது கருப்பு போல் என்ன என்னவோ காரணங்கள் சொல்லி ஃபோனைப்போட்டு மனதை மயக்குறான் பாருவை😀
 
💞💞 கல்யாண வாழ்க்கைக்கு ட்ரைனிங் எடுக்கிறார் பார்த்திபன். பொண்டாட்டியே சமைக்க சொல்லி கொடுக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும். நல்லா கத்துக்கோங்க.
 
Back
Top