• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

பார்த்திபன் காதலி - 25

துணிவு இல்லை அவளிடம் என்ன செய்யவா?? 😏😏😏😏😏😏
ஆத்தரே பாவம் பார்க்காமல் பன்றி பாரி கிட்ட பாருவையும் 😒😒பச்சோந்தி பிரபாவதி கிட்ட பார்த்தியையும் கோர்த்து விட்டு இப்போ தான் தெளிந்து வரும் உள்ளங்களை என்ன பண்ணுவிங்களோ தெரியாது சேர்த்து வைத்தே ஆகணும் ஆமா View attachment 246
அதை விட்டுட்டு திரும்ப எதாவது அவங்களை சேர விடாம செய்ய View attachment 247
அதுக்குள்ள சேர்த்து வைக்கனுமா??? நடக்காதும்மா நடக்காது. கடைசி எபியில் போன போகுதுன்னு சேர விடுவாங்க. அதுவரை கனவுல மட்டும் நம்ம நினைத்து பார்ப்போம்.

1000006000.jpg
 
அதுக்குள்ள சேர்த்து வைக்கனுமா??? நடக்காதும்மா நடக்காது. கடைசி எபியில் போன போகுதுன்னு சேர விடுவாங்க. அதுவரை கனவுல மட்டும் நம்ம நினைத்து பார்ப்போம்.

View attachment 253
நடக்காதா???.... 🥺🥺🥺🥺8f9f66bc9755d4f2f64634b2b81132f5.jpg
 
தூரத்தை கடக்க என்ன செய்யப்போறான் பார்த்திபன்.. அடுத்து மட்டன் குழம்பு recipe கேட்பானோ..
 
முயற்சி திருவினையாக்கும் பார்த்தி. முயற்சி பண்ணிகிட்டே இரு.
 
Back
Top