• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 5

அச்சோ துர்காவ வேற யாருக்கோ கல்யாணம் செய்ய முடிவு பண்ணி இருக்காங்களா??? அதுவும் பொண்ணை பிரிச்சு....அதான் வீட்டை விட்டு போனா போல.....
ரொம்ப கஷ்டமாக இருக்கு
 
பிடிக்காம கல்யாணம் பன்றான்னே சொல்லி ஒரு வழி ஆக்குறான்.. குறிஞ்சியாத்தா..

ஸ்ரீக்கா மேல சந்தேகம் வந்துடுத்து தயாக்கு..
 
மகளுடன் இருக்கும்
மகளுக்கு மணம்
முடிக்க பெற்றவர்கள்
முனைய...
மகளையே வாழ்க்கையாக
மருகி வாழும் துர்கா
மறுக்க.....
முறைத்துக் கொண்டே
மகளை தாய் பார்க்க....

தயா ❤️ குறிஞ்சியாத்தா
திருமணம் நெருங்குது
துளி சந்தோஷம் இல்லை
துணை சேரும் இருவரிடமும்.....
 
"அவரது ஒரு கேள்வி அனைத்தையும் கலைந்துவிடும் என்றால் அதனை கேட்கபோவதில்லை அவர்." 👌🏻

பிடிக்காம கல்யாணம் செய்துகிறவ பையை எல்லாம் பிடிக்க முடியாதா தயா? 🤣🤣

துர்கா மீது பதியும் ஶ்ரீயின் கண்களையும் கண்டுகொண்டான். குறிஞ்சி அதனை கண்டும்காணாமல் இருப்பதையும் கண்டுகொண்டான்.

"தயாவின் தேவதைகளை பத்திரமாக பார்த்துக்கொள்." 🤌🏻✨
 
Back
Top