• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 16

கேள்வியால்
கணவனை திணற வைக்கும் மனைவி
குறிஞ்சியாத்தா.....

தயாவை தெரியும்
தெரிந்து வயதில் இருந்து....
தன் கணவனாக தன்னை புரிந்த
தயா சற்றே வித்யாசமாக தெரிகிறான்....

தள்ளி நிற்கிறான்
துணை கொள்கிறான்
கெஞ்ச வைக்கிறான்
கொஞ்சவும் செய்கிறான்....
பிடிக்காத திருமணம் உனக்கு என
பல முறை பரிகாசம் செய்தாலும்
பிடிவாதம்
பிடித்து தான் அவளை திருமணம் செய்து உள்ளான்....

புரியாது குழம்பிய
புது மனைவி குறிஞ்சியாத்தா....
புரியாத புதிராக
புருஷ அவதாரம் தயா....
 
:unsure::unsure::unsure:என்னது அவன் வரலையா....

என்ன ஆச்சு.....துர்கா ஓகே சொல்லப்போறானு சந்தோஷ் பட கூட விட மாட்டேங்கறீங்க
 
என்ன ஆச்சு, ஸ்ரீகாந்த் வீட்ல அவன் அம்மா பிரச்சனையோ?
 
என்ன செய்ய.. ஸ்ரீக்கா அம்மா ரோஜா குட்டிய பார்த்து தான் மாறனும்னு இருக்கு..
 
Back
Top