• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 31 இறுதி அத்தியாயம்

ஒருசில கதைகள் படிச்சதும் நம்ப மனசுல பச்சக்னு ஒட்டிப்பாங்க. அப்படித்தான் இந்த பிரபஞ்சனும் பிரியாவும் எனக்கு. ஒருமாதிரி என்ஜாய் பண்ணி படிச்சேன் இந்தக் கதை முழுக்க.

காத்திருந்து படிக்கிறதுல இவ்வளோ கிக் இருக்கும்னு எனக்கு இப்போதான்ங்க தெரிஞ்சது. ஒரு அப்டேட்காக... இல்லையில்லை, பிரபாக்காக. சீரியஸ்லி நான் முத அத்தியாயம் படிச்சப்போ This is not my cup of tea ன்னு நினைச்சேன். பட் படிக்காம விட்டிருந்தா நான் ஒரு நல்ல கதையை மிஸ் பண்ணி இருப்பேன்.

என்ன லவ்வுங்க பிரபாவோடது. மெஸ்மரைஸ் பண்ணிட்டான் போங்க. Naa romba rare uh than stories re-read panuven. Review ezhuthanumnu re-read panathu இந்தக் கதை மட்டும்தான். Prapajan love top-notch. ஆண்களோட காதல் உணர்வு பூர்வமானதுன்னு ஒரு பொண்ணோட எழுத்துல வாசிக்கிறது பெருசு இல்ல. அதை உணர வைக்கணும். அதானே சேலஞ்ச். அந்த வகையில நீங்க அதை அவ்ளோ அழகா எக்ஸ்பிரஸ் பண்ணி இருக்கீங்க. என்னமோ இந்த பிரபாவும் பிரியாவும் என்னோட பக்கத்து வீட்டுல வாழ்ந்த ஃபீல். டெய்லி எபிசோட் ரீட் பண்ணி நானும் என் சிஸ்டரும் அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம். ஒருநாள்ல குறைந்தபட்சம் 5 தடவையாவது நான் சைட்குள்ள வந்து அப்டேட் இருக்கான்னு பார்ப்பேன்‌ அந்த அளவுக்கு கதை என்னை இழுத்துக்கிச்சுங்க.

கதை முழுசும் பிரபாவோட காதல் வாசம் கொட்டிக் கிடக்கு. எங்கத் திரும்புனாலும் அவனோட வாசம்தான். ரொம்ப ஸ்பெஷல் எபிசோட் அவங்க காதலை வெளிப்படுத்துனது.

காதலை வெளிப்படுத்தும் கடைசி நிமிஷ அவஸ்தை அவனிடம் - செம்ம லைன்ஸ். நான் நிறைய ஸ்க்ரீன் ஷாட் எல்லாம் எடுத்து வச்சேன்ங்க. ரொமான்ஸ் அழகா நீட்ட Soothing uh இருந்துச்சு. எல்லா கதையிலயும் நம்ப பயணிக்க முடியாது. ரேர்தான். இந்தக் கதைல நான் பயணிச்சேன்.

இருபத்து ஐஞ்சு ரொம்ப ஸ்பெஷல் இல்லங்க? பிரபா அல்ட்ரா ஸ்பெஷலாகிட்டான் போல. படிக்கிற எல்லாருக்குமே பிரபாதான் உங்க கதையில ஃபர்ஸ்டா இருப்பான். உங்களுக்கு ஒரு டர்னிங் பாய்ண்ட் இவன். இதுக்கு முன்னாடி உங்களோட எத்தனையோ கதை படிச்சிருக்கேன். பட் யாருமே பிரபாவாக முடியாது. அவனோட காதல் ஸ்பெஷல், ப்ரியா ஸ்பெஷல். ஹம்ம்... எல்லாரோட கேரக்டரையும் அங்கங்க சின்ன சின்ன flaws விட்டு எழுதி இருந்தது ரொம்ப இயல்பா இருக்கு. மொத்தத்துல ஐ என்ஜாய்ட் ரீடிங். என்னோட dopamine spiked maa

பிரபஞ்சன் பத்தி சொன்னா சொல்லிட்டே போகலாம். லாஸ்டா ஒன்னு சொல்லணும். உங்களோட ஸ்டைல், வார்த்தைகள், situation handling, காதல், எக்ஸ்ப்ரஷன்ஸ், எல்லாமே பெர்பெக்ட். கதையோட அழகே சரியான இடத்துலே எண்ட் கார்ட் போட்றதுதான். பிரபாவ நான் மிஸ் பண்ணுவேன் டெபனெட்லி. பட், கதை எங்க முடிக்கணுமோ, அங்க கரெக்டா முடிச்சிருக்கீங்க. உங்க கிட்டே எனக்குப் பிடிச்சது வளவளன்னு எழுதாம, எழுத்துப்பிழை இல்லாம, எடுத்த கதைக்கருக்கு நியாயம் செய்றது, அப்புறம் நெகட்டீவ் எண்டிங் இருக்காது. நீட்டா முடிச்சிடுவீங்க. இதெல்லாம்தான் திரும்ப படிக்க வைக்குது போலங்க. சொன்னா பிரபாவைப் பத்தி சொல்லிட்டே இருப்பேன் போலங்க. இங்கயே முடிச்சுக்கலாம் 🦋🍀

Wishing you all the very best writer. may your writing journey continue to inspire many more like me 💐🌺

Ps - I need daily episodes for parthi. முக்கியமான விஷயம் பார்த்தி கதைல அவன்தான் ஹீரோவா இருக்கணும் ரைட்டரே 😎 பிரபாவைப் பிடிக்கும் எனக்கு. பட் அவங்க அவங்க கதையில அவங்க அவங்க ஸ்கோர் பண்ணாதான் நல்லா இருக்கும். சோ பிரபாவை அப்போ அப்போ கண்ல காட்டுனாலும் அவனைப் போலவே பார்த்தியை ரசிக்கிற மாதிரி எழுதுவீங்களாம். நான் வெயிட் பண்றேன்.‌ இன்னொரு முக்கிய குறிப்பு. டெய்லி எபிசோட் கொடுத்தா நானும் பார்த்தி கதையோட வாழ்வேன்ங்க
💕
 
உங்கள் விமர்சனத்தை நானும் ரெண்டு மூனு முறை படிச்சுட்டேன். Im touched 😍 loved it to bits. 😍

எனக்கு இந்தக் கதை எழுதி முடிக்கும் போது இருந்த அதே மகிழ்ச்சி உங்க விமர்சனம் பார்த்து வருது. இவ்வளவு நுணுக்கமா என் கதைக் குறித்த பார்வை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுங்க.

இன்னும் இன்னும் எழுத தூண்டும் விமர்சனம். மிக்க நன்றிங்க. You just made my day. Thanks a lot.

இந்தக் கதை போலவே உங்க விமர்சனமும் எனக்கு நிரம்பவே ஸ்பெசல் ஆகிடுச்சு. நன்றி நன்றி வேதிகா ❤️ ❤️ ❤️
 
கிரிக்கெட் விளையாடம தூக்கம் வரல குட்டிக்கு 🥰🥰🥰🤗🤗🤗🤗
பிரபா பிரியா 🥰🥰😍😍😍
பார்த்திய இவ்ளோ அடிச்சி இருக்க வேண்டாம் 🤭🤭🤭😏😏
பிரகாஷ்🤭🤭🤭🤭🤭 அவன் மாமனார் 🤭🤭🤭😏😏😏
மரகதவல்லி 😍😍😍😍😍
பிரிய பிரபஞ்சம் 🥰🥰😍😍🥰
 
எங்கடா.... காலை பிடிக்கவில்லை என்று நினைத்தேன்
கடைசியில் பிடித்து விட்டான்....( விழுந்தே விட்டான் யா)
பிரபஞ்சம் முழுவதும் பிரபா பிரியா
பிரியம் தான்
பிரிய பிரபஞ்சமே......🤩🤩🤩🤩❤️😘😘😘
Adhey nanum yosicen
 
Indha kadha padichutu irukum pothe ipdi oru love namaku illa nu upset agi padhila vitachu ipo again reading 😅😅😅 idhamana kadhai... Parthi and Bhargavi pathi edhum therinjukalam patha deal la vitrukenga hmmm hmm
 
Back
Top